பழங்குடியின மக்களுக்கு உதவிக்கரம்

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உதவிக்கரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொள் ளாச்சி சர்கார்பதி பழங்குடியின மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உபகரணங் கள் வழங்கப்பட்டன.